இவர் இந்திய அரசால் மதிப்பிழைப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் தொடர்பாக புரோக்கராக செயல்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இவர் அதிமுக சார்பில் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய தலைவருக்கு போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்