இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையிலிருந்து வந்த நிலையில், மாவட்ட எஸ்பி பிரதீப் அறிவுறுத்தலின் பேரில் பட்டிவீரன்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் மைதிலி ஆகியோரின் முயற்சியால், திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் குற்றவாளி பூமணிக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 5 ஆண்டுகள் சிறை, ரூ.1,10,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.60 உயர்ந்தது