"என் கனவு என்‌ எதிர்காலம்" கருத்தரங்கம்

திண்டுக்கல், PSNA - பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில், மாவட்ட இளைஞர்களின் கனவுகளைப் பதிவு செய்யும் நோக்கில் 'என் கனவு என் எதிர்காலம்' என்ற மாவட்ட அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ. பி. செந்தில்குமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்வு இளைஞர்களின் எதிர்கால இலக்குகளை மையமாகக் கொண்டது.

தொடர்புடைய செய்தி