வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

மதுரை JM-5 நீதிபதிக்கு எதிராக முறையீடு செய்ததில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, மதுரை வழக்கறிஞர்கள் சங்க தலைவர், செயலாளர் உள்ளிட்ட 4 வழக்கறிஞர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக, JAAC வலியுறுத்தலின் பேரில் திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கமும் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி