திண்டுக்கல்: கிணற்றில் விழுந்த ஜல்லிக்கட்டு மாடு பத்திரமாக மீட்பு

திண்டுக்கல்லை அடுத்த தவசிமடை கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டியின் போது, ஒரு காளை தவறி கிணற்றில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திண்டுக்கல் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு காளையை உயிருடன் மீட்டனர். பின்னர் காளை அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி