திண்டுக்கல்லில் கட்லா, ரோகு, மிர்கால் வகை மீன் குஞ்சுகள் 16 லட்சம் வளர்த்தெடுக்கப்பட்டு விற்பனைக்கு தயாராக உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். மேலும், அணைப்பட்டி மீன்வள சார் ஆய்வாளர் பாப்பத்தியை 63748 26415 என்ற எண்ணிலும், பழநி மீன்வள ஆய்வாளர் சாந்தியை 75982 36815 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் பயன்பெறலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.