டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்களை வழங்கிய ஆட்சியர்

புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல்லில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்களை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம் மாலையீடு கற்பக விநாயகா மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் முன்னிலையில் உபகரணங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, திண்டுக்கல் பி. எஸ். என். ஏ பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி