திண்டுக்கல், தேனியில் இன்று கனமழை கொட்டும்

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இன்று (மே 30) இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில்  தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இன்று (மே 30) முதல் வருகிற ஜூன்3ஆம் தேதி வரை கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி