ரூ.2,500 வழங்கும் 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' விரைவில் அமல்

தமிழகத்தில் தவெக அரசு தனது 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்க திட்டமிட்டுள்ள நிலையில், அடுத்த 6 மாதங்களில் இத்திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரும் என தெரிகிறது. அதுவரை தற்போதுள்ள 1.31 கோடி பயனாளிகளுக்கும் வழக்கம்போல மாதம் ரூ.1,000 வழங்கும் நடைமுறை தடையின்றி தொடரும் என்றும், இம்மாதத்திற்கான தொகை விரைவில் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி