டிஜிட்டல் தங்கம் Vs தங்க ETF: எது சிறந்த முதலீடு?

டிஜிட்டல் தங்கம் மற்றும் தங்க ETF ஆகிய இரண்டும் காகித வடிவிலான முதலீடுகள் என்றாலும், அவற்றுக்கு இடையே வரி மற்றும் பாதுகாப்பு அடிப்படையில் மாற்றங்கள் உள்ளன. டிஜிட்டல் தங்கத்தை ஒரு ரூபாய் முதல் 24/7 வாங்க முடியும் என்றாலும் இதற்கு 3% ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. நீண்ட கால முதலீட்டிற்கும் அதிக பாதுகாப்பிற்கும் தங்க ETF சிறந்த தேர்வாகக் கருதப்பட்டாலும், இதற்கு டிமேட் கணக்கு கட்டாயமாகும்.

தொடர்புடைய செய்தி