ஆய்வுக்கூட்டத்தை கூட நடத்தவில்லை - செந்தில் பாலாஜி

"தவெக அரசு பொறுப்பேற்று இதுவரை மின் விநியோகம் தொடர்பாக சிஇ (CE), எஸ்இ (SE) அதிகாரிகள் மட்டத்தில் ஒரு ஆய்வுக்கூட்டத்தைக் கூட மின்சாரத்துறை அமைச்சர் நடத்தவில்லை" என்று திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார். கடைநிலை ஊழியர்கள் வரை ஆய்வுக்கூட்டம் நடத்தினால்தான் எந்த ஊரில் என்ன பிரச்சினை என்று முழுமையாகத் தெரியவரும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி