NDA கூட்டணியில் சேர இபிஎஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்திய சசிகலா?

NDA கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ள சசிகலாவுடன், இபிஎஸ் தரப்பு ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது, தனது ஆதரவாளர்களான பள்ளிப்பட்டு நரசிம்மன் மற்றும் முன்னாள் அமைச்சர் ஆனந்தன் ஆகியோருக்கு ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என சசிகலா கோரிக்கை வைத்துள்ளார். ஆனால், தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்கு முன்னதாக, ஆதரவு கடிதத்தை முதலில் வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி