ஈரானுக்கு சீனா உதவியா? அமெரிக்கா அதிரடி விசாரணை

அமெரிக்கா-ஈரான் மோதலில், அமெரிக்காவின் அதிநவீன 'F 15E Strike Eagle' போர் விமானத்தை சுட்டு வீழ்த்த ஈரான் பயன்படுத்திய ஏவுகணை சீன தயாரிப்பாக இருக்கலாம் என்ற புதிய தகவல் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமின்றி, ஈரானுக்கு சீனா ரேடார் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து அமெரிக்க அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி