சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதை அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. நீண்ட காலமாக சென்னை அணியின் கேப்டனாக பணியாற்றிய தோனி, ஓய்வுக்கு பிறகு இனிவரும் காலங்களில் அணியின் ஆலோசகராக செயல்பட்டு வழிநடத்துவா என தெரிவிக்கப்பட்டுள்ளது.