சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாகி காசி விஸ்வநாதன், எம்.எஸ். தோனி ஓய்வு குறித்து பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார். அதில், 2026 ஐபிஎல் சீசனில் பங்கேற்பார் என உறுதி செய்துள்ளார். இதன் மூலம் ஓய்வு குறித்த வதந்திகள் முடிவுக்கு வந்துள்ளன. 2020-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், ஐபிஎல்-இல் தொடர்ந்து விளையாடும் தோனி குறித்து சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.