நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இந்நிலையில், தவெக கட்சியின் முதல் மாநாட்டிற்கு நிலம் வழங்கிய நில உரிமையாளர்கள், விவசாயிகளுக்கு கட்சித் தலைவர் விஜய் இன்று (நவ 23) பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் சைவ விருந்தளிக்க உள்ளார். இதில் பங்கேற்க விவசாயிகள், நில உரிமையாளர்கள் குடும்பத்துடன் பனையூர் அலுவலகத்திற்கு வருகை புரிந்தனர். தவெக தலைவர் விஜய்யும் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்துள்ளார்.
நன்றி: பாலிமர்