கிருஷ்ணகிரி: 12 அடி நீள மலைப்பாம்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சுற்று வட்டார பகுதிகளில் சமீபத்தில் பெய்த கனமழை கொல்லப்பட்டி குடியிருப்பு பகுதி பெய்து வரும் நிலையில் நேற்று இரவு சாலை ஓரத்தில்
சுமார் 12 அடி நீள மலை பாம்பு ஊர்ந்து சென்றது. இதை கண்ட அப்பகு மக்கள் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு கொடுத்தனர். தகவல் கொடுத்தனர். அதன் பேரில் வந்த தீயணைப்பு லாவகமாக பாம்பைப் பிடித்து ஒன்னல்வாடி காப்பு காட்டில் விட்டனர்.

தொடர்புடைய செய்தி