பென்னாகரம்: அரசு கல்லூரியில் தீ தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி

தர்மபுரி மாவட்டம் தீயணைப்புத் துறை சார்பில், பென்னாகரம் வட்டம், மாமரத்து பள்ளம் அரசு கலைக் கல்லூரியில் தீ பாதுகாப்பு மற்றும் பருவ மழை வெள்ள அபாய காலங்களில் உயிர் பாதுகாப்பு குறித்த ஒத்திகை நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. மாவட்ட அலுவலர் அம்பிகா வழிகாட்டலில், நிலைய அலுவலர் சந்தோஷம் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் 600-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். தீ தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்தி