அப்பொழுது அவ்வழியாக ஒகேனக்கல் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். உண்டியலை கடப்பாரை கொண்டு உடைக்கின்ற சத்தம் கேட்டு காவல்துறையினர் அந்த இடத்திற்கு சென்ற பொழுது காவல் துறை வருகையைக் கண்டு அந்த அடையாளம் தெரியாத நபர்கள் உண்டியலை விட்டு விட்டு தப்பிச் சென்று விட்டனர். தகவல் அறிந்த கூத்தப்பாடி ஊர் பொதுமக்கள் அங்கு சென்று திருடர்களை தேடிப் பார்த்த பொழுது கிடைக்கவில்லை. இது குறித்து ஒகேனக்கல் காவல்துறையினர் இன்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.
உலகில் சிறைச்சாலை இல்லாத நாடு எது தெரியுமா..?