இதனை அடுத்து அவரது கணவர் தங்கராஜ் உடனே ஆற்றில் குதித்து லட்சுமியைத் தேடினார். ஆனால் லட்சுமி கிடைக்கவில்லை. சிறிது நேரத்தில் லட்சுமி சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்த தகவல் அறிந்த ஏரியூர் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து லட்சுமி உடலைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?