தர்மபுரி: ஒகேனக்கலில் 13வது நாளாக நீர்வரத்து நீட்டிப்பு

பென்னாகரம் அருகே கூத்தப்பாடி ஊராட்சியில் உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில், கடந்த சில தினங்களாக பருவமழையின் அளவைப் பொறுத்து நீர்வரத்து மாறி மாறி வந்துள்ளது. இந்நிலையில், புதன்கிழமை (நவ. 12) நிலவரப்படி, வினாடிக்கு 6500 கனஅடியாக நீர்வரத்து சீராக 13வது நாளாக நீடித்து வருவதாக மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி