தர்மபுரி: ஒகேனக்கலில் 1, 200 கனஅடியாக நீர்வரத்து சரிவு

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சீரற்று காணப்படுகிறது. கடந்த இரு நாட்களாக 1,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 11 மணி நிலவரப்படி 1,200 கனஅடியாக குறைந்துள்ளதாக மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோடை விடுமுறை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி