இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. அடுத்து நீர்வரத்து கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 6000 கன அடியாக இருந்த நீர்வரத்து ஜூன் 12 இன்று காலை 7 மணி நிலவரப்படி வினாடிக்கு 7000 கன அடியாக உயர்ந்துள்ளது. குறிப்பிடத்தக்கது, தொடர்ந்து நீரின் அளவை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கணக்கீடு செய்து வருகின்றனர்.
விமானக் கட்டண உச்சவரம்பு: சிதம்பரம் வரவேற்பு