தர்மபுரி: ஒகேனக்கல்லில் 700 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், கூத்தப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கோடை வெயில் காரணமாக நீர்வரத்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், மே 17 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி நிலவரப்படி, கடந்த 3 நாட்களாக 200 கனஅடியாக இருந்த நீர்வரத்து வினாடிக்கு 700 கனஅடியாக அதிகரித்துள்ளதாக மத்திய நீர்வள மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி