மேலும் தற்போது தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருவதால் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் பள்ளிகளில் அரையாண்டு விடுமுறை விடப்பட்டதன் காரணமாக தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
ஜல்லிக்கட்டு காளைக்கு கிராம மக்கள் இறுதி மரியாதை