தர்மபுரி: ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து சரிவு

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதி கூத்தப்பாடி ஊராட்சியில் உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் இன்று (மார்ச் 03) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி நிலவரப்படி, நேற்று வரை 2,000 கன அடியாக இருந்த நீர்வரத்து வினாடிக்கு 1,500 கன அடியாக சரிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி