தொடர்ந்து தமிழக கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நீர்வரத்து சரிந்ததை அடுத்து ஒரு சில பகுதிகளில் பாறை மேடுகளாக காட்சியளிக்கின்றன.
சுற்றுலா பயணிகள் ஆற்றின் நடுவில் சென்று செல்ஃபி எடுப்பது அதிகரித்துள்ளதை அடுத்து காவலர்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.