நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் அன்பழகன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். வெற்றிவேல், மாநில விவசாய சங்க பிரிவு தலைவர் டி.ஆர். அன்பழகன், ஒன்றிய செயலாளர் வேலுமணி, நகர செயலாளர் முனுசாமி ஆகியோர் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்