பாரம்பரிய கிராமிய கலைகளை உயிர்ப்பிக்கும் நோக்கில் இதுபோன்ற நாடகங்களை கிராமப்புறங்களில் இந்த குழுவால் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. பதினெட்டாம் போர் காலம் நாடகம் தமிழ் மண்ணின் வீர வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டது. இன்னும் நாடகத்தைக் காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கூடி விடிய விடிய நாடகத்தை கண்டு ரசித்தனர்.
பாஜக-அதிமுக கூட்டணி.. அவர்களிடம் தான் கேட்க வேண்டும்: இபிஎஸ்