தர்மபுரி: சுகிசிவம் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம்

தர்மபுரி டிஎன்சி குரூப்ஸ் வழங்கும் 'ஆன்மீகத்தில் ஆனந்தம்' சிறப்பு ஆன்மீக சொற்பொழிவு நிகழ்வின் நூறாவது நிகழ்ச்சி நேற்று மாலை 6 மணிக்கு வன்னியர் மண்டபத்தில் நடைபெற்றது. சொல்வேந்தர் சுகிசிவம் தலைமையில் 'வாழ்க்கை பூந்தோட்டமா. போராட்டமா.' என்ற தலைப்பில் முன்னணி பேச்சாளர்கள் பங்கேற்ற சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் நிகழ்ச்சி அமைப்பாளர்கள், தர்மபுரி சுற்றுவட்டார ஆன்மீக அன்பர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி