தர்மபுரி: முத்தம்பட்டியில் நாளை மின் நிறுத்தம் அறிவிப்பு

தர்மபுரி மாவட்டம் வே. முத்தம்பட்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட வாசி கவுண்டனூர், குறிஞ்சிப்பட்டி, நடூர், ஓட்டுப்பட்டி, பீல்பருத்தி, வேப்பிலைப்பட்டி, மோரூர், வத்தல்மலை, தாளநத்தம், திப்பிரெட்டிஅள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நாளை (நவம்பர் 11) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி