தர்மபுரி: வீட்டில் குளிக்கும்போது மாணவருக்கு வலிப்பு

தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் கொம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவர் கவிப்பிரியன், நேற்று செவ்வாய்க்கிழமை வீட்டில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து கம்பைநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி