தர்மபுரி: நிலம் அபகரிப்பு.. நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் மனு

பென்னாகரம் அரகாசன அள்ளி கிராமத்தைச் சேர்ந்த சரோஜா, சின்ன பொன்னி, ருக்கம்மாள் ஆகியோருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை உயர் சாதி வகுப்பினர் சிலர் போலி கிரயம் மூலம் அபகரிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. 200க்கும் மேற்பட்டோருடன் வந்து நிலத்தை காலி செய்ய மிரட்டியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, போலி கிரயத்தை ரத்து செய்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, நேற்று செவ்வாய்க்கிழமை மாலை குடும்பத்துடன் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி