தர்மபுரி: 3 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் எம்எல்ஏ திறப்பு

தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 30 லட்சம் மதிப்பிலான சுத்திகரிப்பு குடிநீர் நிலையத்தை குமாரசாமிபேட்டை பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி நகராட்சி ஆணையர் சேகர், நகர செயலாளர் வெங்கடேஷ், கிழக்கு நகர செயலாளர் ராஜ்குமார், வன்னியர் சங்க நகர செயலாளர் கௌரப்பன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரி மோகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி