தர்மபுரி: மு. அமைச்சர் தலைமையில் மக்கள் சந்திப்பு கூட்டம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதி, காரிமங்கலம் பெரியாம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை திமுக மேற்கு மாவட்டம் சார்பில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தலைமையில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை பேச்சாளர் முனைவர் சபாபதிமோகன் சிறப்புரையாற்றினார். மாநில, மாவட்ட, ஒன்றிய, சார்பு அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி