இந்த தகவலின்பேரில் தொப்பூர் காவலர்கள் பாளையம்புதூர் கோம்பை கிராமத்திற்கு நேற்று மே 09 அன்று சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செல்வமணி விவசாய நிலத்தில் கஞ்சா செடி பயிரிடப்பட்டிருந்தது தெரியவந்தது. அங்கு பயிரிடப்பட்டிருந்த சுமார் அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன், செல்வமணியை தொப்பூர் காவலர்கள் கைது செய்தனர். மேலும் அங்கு நடப்பட்டிருந்த கஞ்சா செடிகளும் வெட்டி தீ வைத்து அழிக்கப்பட்டன.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி