தர்மபுரி: வார சந்தையில் 21 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் திங்கட்கிழமை பிற்பகலில் நடைபெற்ற வாரச் சந்தையில், தர்மபுரி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் ஏராளமான தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். நேற்று ஒரே நாளில், தேங்காய் விலை கிலோ ₹13 முதல் ₹21 வரை இருந்த நிலையில், ₹21 லட்சத்திற்கு தேங்காய் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி