இதனைத்தொடர்ந்து, குமாரசாமிபேட்டை முதல்வர் மருந்தகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ் குத்துவிளக்கேற்றி வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது. மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் முதல்வர் மருந்தகத்தைப் பார்வையிட்டு, அதன் விவரங்கள் குறித்து கேட்டறிந்து, முதல்வர் மருந்தகத்தின் மூலம் பொதுமக்களுக்கு மருந்துகள் வழங்கி, விற்பனையைத் தொடங்கி வைத்தார்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்