தர்மபுரி: பாஜக ஓபிசி அணி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை

தர்மபுரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாஜக ஓபிசி அணி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்ட தலைவர் சசி தலைமை தாங்கினார். மாநில தலைவர் டாக்டர். வீரதிருநாவுக்கரசு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இக்கூட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி