தருமபுரி: புறவழிச்சாலையில் மீண்டும் பைக் சாகசம்.. மக்கள் அச்சம்

தர்மபுரி சேலம் புறவழிச்சாலை, புதிய பேருந்து நிலைய மேம்பாலம் பகுதிகளில் வார இறுதி இரவுகளில் இளைஞர்கள் மீண்டும் ஆபத்தான வீலிங், சிக்ஸாக் பைக் சாகசங்களில் ஈடுபடுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து வாகன பறிமுதல், உரிமம் ரத்து, கூடுதல் ரோந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தர்மபுரி மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் வியாழக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி