இதைத்தொடர்ந்து தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு என்று தனித்துறையை உருவாக்க வேண்டும், நலவாரியங்களுக்கு வாரியத் தலைவர், உறுப்பினர்கள், 3 ஆண்டுக்கு ஒருமுறை பதிவுபெற்ற தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு வாக்குரிமை வழங்கி தேர்தல் மூலம் தேர்வு செய்ய வேண்டும், நலவாரிய பதிவிற்கு வி.ஏ.ஓ பரிந்துரை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், நலவாரியத்தில் வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.3000 உயர்த்தி வழங்கிட வேண்டும், நலவாரியத்தில் 5 ஆண்டுக்குப் பிறகு புதுப்பித்தல் செய்ய பணிச்சான்று கட்டாயமாக வேண்டும் என இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.
தேசிய டிஜிட்டல் கால்நடை திட்டம் பற்றி தெரியுமா?