அந்த வளைவில் இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ளன. அதேபோல் உயிர் சேதமும் நடந்துள்ளது. நிறைய பேர் வளைவில் விழுந்து கை கால் முறிவு ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் குறுகிய வளைவு. நெடுஞ்சாலைத் துறை அந்த இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் அல்லது சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்று அடிக்கடி அங்கு விபத்து நடக்கும் போது பொதுமக்கள் கோரிக்கையை வைக்கின்றனர்.
மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்த ஏற்பாடு.. விஜய் அறிவிப்பு