இத்தேர்வை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 218 அரசு பள்ளிகள், 82 தனியார் என மொத்தம் 300 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதினர். தேர்வில் முறைகேடுகளை தடுக்க பறக்கும்படை உள்ளிட்ட 3500 பேர் பணியாற்றுகின்றனர். தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வறையில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 கிடுகிடு உயர்வு