சாலை ஆக்கிரமிப்பில் இருந்தபோது பள்ளி குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்கு பெரும் சிரமமாக இருந்தது அதேபோல் வாரச்சந்தையில் கூட்டம் நெருச்சில் மிக்க இருந்ததால் பொதுமக்கள் பெறும் சிரமத்துக்கு உள்ளாகினர். அதேபோல் இரு சக்கர ஓட்டிகள் நான்கு சக்கர ஊட்டிகள். பேருந்துக்கள் என பெரும் சிரமத்திற்கு தள்ளப்பட்டு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் வருவாய்த் துறையினர் என எல்லோரும் இணைந்து அனைத்து ஆக்கிரப்புகளையும் ஜேசிபி இந்த மூலம் அகற்றினர்.