உள்ளூர் வியாபாரிகளும் மண்டிகளில் இருந்து தக்காளியை வாங்கி செல்கின்றனர். கடந்த 5 நாட்களுக்கு முன்பு, 27 கிலோ கொண்ட ஒரு கிரேடு ₹700 முதல் ₹800 வரை விற்பனை செய்யப்பட்டது. நேற்று, விலை உயர்ந்து ஒரு கிரேடு தக்காளி ₹900முதல் ₹1100 வரை விற்பனையானது. சில்லரை விலையில் கிலோ ₹50 முதல் ₹60 வரை விற்பனை செய்யப்படுகிறது. மழை காரணமாக தக்காளி விலை அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்