தர்மபுரி: திருமணமான ஒரே ஆண்டில் இளம்பெண் தற்கொலை

நல்லம்பள்ளி வட்டத்துக்குட்பட்ட ஈசல்பட்டியை சேர்ந்த சசிகுமார் என்பவரின் மனைவி முத்துலட்சுமி, திருமணமான ஓராண்டிலேயே வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பணம், நகை கேட்டு கணவர் துன்புறுத்தியதால் மனமுடைந்த முத்துலட்சுமி இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து தொப்பூர் காவலர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி