இந்நிலையில், நேற்று (மார்ச் 28) மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், மனவேதனை அடைந்த புவனேஸ்வரி இன்று (மார்ச் 29) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவலின் பேரில், நகர காவலர்கள் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்