இந்த மஞ்சள் ஏலத்தில் 30 விவசாயிகள் 150-க்கும் மேற்பட்ட மஞ்சள் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். விராலி மஞ்சள் குவிண்டால் ரூ. 11, 021 முதல் ரூ. 13, 091 வரை ஏலம் போனது. அதேபோல் குண்டு (கிழங்கு) மஞ்சள் குவிண்டால் ரூ. 10, 371 முதல் ரூ. 12, 371 வரை யிலும் விற்பனையானது. நேற்று நடந்த ஏலத்தில் ரூ. 8. 75 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்திர தரிசனம்