நேற்று (ஜூன் 6) பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொண்டு வந்த வெண்பட்டுக்கூடுகள் 2,713 கிலோவாக அதிகரித்தது. மேலும் நேற்று (ஜூன் 6) ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.612-க்கும், குறைந்தபட்சமாக ரூ.380-க்கும், சராசரியாக ரூ.547.73-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.14 லட்சத்து 97 ஆயிரத்து 403-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பட்டுக்கூடு நல அலுவலர் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் வாக்களிப்பதைக் கட்டாயமாக்க முடியாது: உச்ச நீதிமன்றம்!