நேற்று மார்ச் 29 பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் 4,014 கிலோ பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதிகபட்சமாக ஒரு கிலோ 607 ரூபாய்க்கும், சராசரியாக கிலோ 505 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக கிலோ 352 ரூபாய்க்கும் விற்பனையானது. மேலும் நேற்று 20,60,391 ரூபாய்க்கு பட்டுக்கூடுகள் விற்பனையானதாக பட்டுக்கூடு நலஅலுவலர் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்